வீழ்ந்தது கவுகாத்தி

img

சென்னை எஃப்சி அபாரம்: வீழ்ந்தது கவுகாத்தி

ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6ஆவது சீசனின்  60வது ஆட்டம்  சென்னை ஜவ ஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வியாழ னன்று(ஜன.16) இரவு நடைபெற்றது.